அழகால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்க்கும் நடிகை காவியா அறிவுமணியின் புகைப்படங்கள்..

Serials Tamil Actress Pandian Stores
By Edward Aug 21, 2024 03:51 AM GMT
Report

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை

விஜய் டிவியில் மூலம் பிரபலமானவர் வரிசையில் இருப்பவர் நடிகை காவியா அறிவுமணி. இவர் பாரதி கண்ணம்மா முதல் சீசனில் பாரதியின் தங்கையாக காவியா ரோலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

அழகால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்க்கும் நடிகை காவியா அறிவுமணியின் புகைப்படங்கள்.. | Pandian Stores Kaaviya Arivumani Latest Photos

இதையடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் விஜே சித்ரா மறைவுக்கு பின் அந்த ரோலில் நடிக்க ஆரம்பித்தார். அதன்பின் முல்லை ரோலில் இருந்து விலகி வெள்ளித்திரை வாய்ப்பினை பெற்றார். காவியா அறிவுமணி மிரள், ரிப்பப்பரி என்ற படங்களில் நடித்துள்ளார்.

கிளாமர் லுக்

இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் காவியா, கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருவார். தற்போது மின்னும் ஆடையணிந்து க்யூட்டாக எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.