இப்படி இருந்தா ஹோட்டல் எப்படிமா ஓடும்! வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படத்தை வெளியிட்ட முல்லை காவியா

Serials
By Edward Sep 03, 2022 10:20 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

அண்ணன் தம்பி மற்றும் கூட்டு குடும்பத்தை மையப்படுத்தி எடுக்கபட்டு வரும் இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை காவியா அறிவுமணி. தற்போது சிரீயலில் வீட்டைவிட்டு பிரிந்த முல்லை, கதிர் தனியாக ஹோட்டல் வைத்து கஷ்டப்பட்டு வரும் காட்சிகள் ஒளிப்பரப்பாகி வருகிறது.

சீரியலில் அடக்கவுடக்கமாக சேலையில் முல்லையாக கவர்ந்து வரும் காவியா, ரியல் வாழ்க்கையில் க்ளாமர் லுக்கில் போட்டோஷூட் எடுத்து வெளியிட்டு வருகிறார்.

தற்போது பனியனில் ரசிகர்களை ஈர்க்க அப்படியொரு போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.