நிராகரிக்கப்படும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை காவ்யா அறிவுமணி.. ஆதங்கத்துடன் பேச்சு
Serials
Actress
By Karthick Raja
விஜய் தொலைக்காட்சியின் டாப் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முல்லை என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை காவ்யா அறிவுமணி.
இவர் இதற்கு முன் பாரதி கண்ணம்மா சீரியலில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காவ்யா அறிவுமணி தான் நிராகரிக்கப்படுவது பற்றி ஆதங்கத்துடன் பதிவிட்டு இருக்கிறார்.
"நிராகரிப்பு.. நிராகரிப்பு.. நிராகரிப்பு.. எனக்கு இது ஒன்னும் புதுசு இல்லை. கொழுந்து விட்டு எரியுற தீயை அணைக்கமுடியாது. ஒருநாள் வெடிக்கும். என் ரயில்ல நான் ஏறாம விடமாட்டேன். திரும்பி போற ஐடியாவே இல்லை" என அவர் பதிவிட்டுள்ளார்.
