ஷூட்டிங் சாப்பாடு இப்படித்தான் இருக்கும்!! லீக் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா வெளியிட்ட வீடியோ...
Star Vijay
Serials
By Edward
விஜய் தொலைக்காட்சி சேனலில் பல சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
அதில் முக்கிய பங்கில் இருப்பது பாண்டியன் ஸ்டார்ஸ். அண்ணன் தம்பி மற்றும் கூட்டுக்குடும்பத்தை மையமாக வைத்து ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடிகை ஹேமா நடித்து வருகிறார்.
எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி வரும் ஹேமா ஷூட்டிங் ஸ்பாட்டில் கொடுக்கும் உணவுகள் இப்படித்தான் இருக்கும் என்ற வீடியோவை பகிர்ந்துள்ளார்.
காலை தோசையில் இருந்து ஆரம்பித்து மேக்கப் போடும் வீடியோவை அதில் பகிர்ந்துள்ளார்.