மூர்த்தி வீட்டில் இருந்து அடுத்து வெளியேறப்போகும் ஒரு தம்பி... வீடியோ

Star Vijay Serials
By Yathrika Mar 23, 2023 11:07 AM GMT
Yathrika

Yathrika

Report

பாண்டியன் ஸ்டோர்ஸ்

என் தம்பிகள் என் அண்ணன் என பல வருடங்களாக ஒன்றாக இருந்த மூர்த்தி குடும்பம் இப்போது உடைய ஆரம்பித்துள்ளது.

ஜீவா மொய் லிஸ்டில் எனது பெயர் ஏன் வரலில்லை என தனது மொத்த குடும்பத்தை நிற்க வைத்து கிழி கிழி என கிழித்துவிட்டார்.

இதுபோதாது என்று வீட்டிற்கு வந்த தனம் கண்ணனை பார்த்து உன்னால் தான் ஜீவா வெளியே போனான் என திட்ட ஐஸ்வர்யா அவருடன் தனது கணவருக்காக சண்டையில் ஈடுபடுகிறார்.

அப்படி எல்லோரும் பேச வீட்டைவிட்டு வெளியே போக வேண்டுமா என ஐஸ்வர்யா கேட்கிறார்.

இதனால் கண்ணனும் வெளியேறுகிறாரா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மூர்த்தி வீட்டில் இருந்து அடுத்து வெளியேறப்போகும் ஒரு தம்பி... வீடியோ | Pandian Stores Serial Next Promo