2 மாசம்னு சொன்னாங்க!! பாண்டியன் ஸ்டோர்ஸ் சீர்யலில் விலக காரணம் இதுதான்!! வசந்த் வசி..

Serials Actors Tamil TV Serials Pandian Stores
By Edward Jul 20, 2024 09:00 PM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சில ஆண்டுகளுக்கு முன் முடிந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல் ஆரம்பிக்கப்பட்டு ஒளிப்பரப்பாகி வருகிறது. புதுக்கதைக்களத்துடன் ஒளிப்பரப்பாகும் இந்த சீரியல் பலர் நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

2 மாசம்னு சொன்னாங்க!! பாண்டியன் ஸ்டோர்ஸ் சீர்யலில் விலக காரணம் இதுதான்!! வசந்த் வசி.. | Pandian Stores Serial Vasanth Vasi About Why Left

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இருந்து விலகிவிட்டார் என்ற தகவல் சமீபத்தில் பரவியது. தற்போது ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் சீசனில் நடத்து பின் விலகியது குறித்தும் சீசன் 2வில் விலகப்போகும் தகவல் குறித்தும் பகிர்ந்துள்ளார்.

அதில், இந்த தகவலை நானும் கேள்விப்பட்டேன், ஆனால் இன்னும் உறுதியாகவில்லை, பொறுத்திருந்து பார்க்கலாம் என்று கூறியிருக்கிறார். மேலும் சீசன் 1ல் 2 மாதம் கால்ஷீட் கேட்டிருந்தார்கள்.

2 மாசம்னு சொன்னாங்க!! பாண்டியன் ஸ்டோர்ஸ் சீர்யலில் விலக காரணம் இதுதான்!! வசந்த் வசி.. | Pandian Stores Serial Vasanth Vasi About Why Left

அப்போது ஜீ டிவியில் ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி சீரியலில் லீட் ரோலில் நடித்திருந்தேன். அதனால் எப்படி 2 மாதம் கால்ஷீட் கொடுக்க முடியும் என்று யோசித்தேன். பின் 2 மாதம் போது என்று கூறியும் கண்ணக் ரோலை ஹைலைட் பண்ணி காட்ட பிரஷாந்த் ரோல் தேவை என்பதால் நடித்தேன்.

பின் 2 மாதத்திற்கு மேல் சென்றதால் நானும் சீரியலில் இருந்து விலகிவிட்டேன். பின் வேறு ஒருவரை வைத்து நடிக்க வைத்தார்கள் என்று தெரிவித்துள்ளார் நடிகர் வசந்த் வசி.