1 முதல் 1000 வரை பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா சூப்பர் வீடியோ- செம வைரல்
Serials
By Yathrika
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடர் படு பிரபலமாக ஓடுகிறது. இந்த தொடர் தமிழிலேயே தொடங்கப்பட்ட சீரியல் என்ற பெருமையை பெற்றது.
4 அண்ணன்-தம்பிகள் அவர்கள் எவ்வளவு ஒத்துமையாக இருக்கிறார்கள் என்பதையும் கூட்டுக் குடும்பம் பற்றியும் தொடர் கூறுகிறது.
இப்போது தொடர் 1000வது எபிசோடை எட்டிவிட்டதாம், இதனால் ஸ்பெஷல் வீடியோவை சீரியல் குழுவினர் அனைவரும் சேர்ந்து வெளியிட்டுள்ளனர்.
அதேபோல் தனம் என்கிற சுஜிதா தனது முதல் எபிசோட் காட்சிகள் முதல் 1000வது எபிசோட் காட்சிகள் வரை அழகான வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதைப்பார்த்த ரசிகர்கள் மிகவும் அழகான வீடியோ என வாழ்த்து கூறி வருகின்றனர்.