23 வயதான நடிகை எஸ்தர் அனிலின் நீச்சல் உடை புகைப்படங்கள்..

Indian Actress Esther Anil Actress
By Edward Oct 26, 2024 09:30 AM GMT
Edward

Edward

in Celebrity
Report

மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த எஸ்தர் அனில், பாபநாசம் படத்தில் கமல்ஹாசனின் இரண்டாவது மகளாக எஸ்தர் அனில் நடித்திருப்பார்.

இதனை அடுத்து எஸ்தர் அனில், சில முன்னணி ஹீரோக்கள் திரைப்படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் தமிழில் வெளியான Vindhya Victim Verdict V3 என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் எஸ்தர்.

மின்மினி என்ற படத்திலும் நடித்துள்ள எஸ்தர் அனில், இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

டூபீஸ் புகைப்படங்கள்

இப்போது வளர்ந்து பெரிய பெண்ணாக ஆகியுள்ள எஸ்தர் அனில், தாறுமாறான கிளாமர் புகைப்படங்களை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது கடற்கரையில் இருந்து கொண்டு பிகினி ஆடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.