பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தால் அவருக்கு முத்தம் கொடுப்பேன்!! பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை ஓபன் டாக்

Serials Indian Actress Tamil TV Serials Tamil Actress
By Dhiviyarajan Jan 21, 2024 05:06 AM GMT
Report

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டவர் இல்லம். இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை பாப்ரி கோஷ் நடித்து வருகிறார். சீரியலுக்கு வருவதற்கு முன் இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தால் அவருக்கு முத்தம் கொடுப்பேன்!! பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை ஓபன் டாக் | Papri Ghosh Talk About Adjustment In Cinema

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பாப்ரி கோஷ், சினிமாவில் மற்றும் சின்னத்திரையில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை பற்றி பேசியுள்ளார்.

அதில் அவர், அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் தான் பட வாய்ப்பு என்று சொன்னால் அப்போது அந்த நபரிடம் ஒன்னும் சொல்லக்கூடாது. அட்ஜஸ்ட்மென்ட்க்கு வர சொன்ன நபரின் வீட்டிற்கு சென்று. அவரது குடும்பத்தார் முன்பே அவருக்கு முத்தம் கொடுப்பேன். அப்போது அந்த நபர் வீட்டில் இருப்பவர்கள், ஏன் இப்படி பண்ண? என்று கேட்பார்கள்.

அப்போது நான், "எனக்கு பட வாய்ப்பு தாரேன், ஆனால் என்னோடு அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ளுங்கள்" என்று அவர் கூறினார். அதனால் தான் இவ்வாறு செய்தேன் என சொல்வேன். அதன் பின்னர் அந்த நபரை அவரது குடும்பத்தார் பார்த்து கொள்வார்கள் என்று பாப்ரி கோஷ் கூறினார்.