பராசக்தி படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா..?

Box office Parasakthi
By Kathick Jan 15, 2026 11:45 AM GMT
Report

சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் பராசக்தி.

பராசக்தி படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா..? | Parasakthi Movie 5 Days Worlwide Box Office

இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடிக்க ஸ்ரீலீலா, அதர்வா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்திருந்தனர்.

பராசக்தி படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா..? | Parasakthi Movie 5 Days Worlwide Box Office

பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் இப்படம் சரிவை சந்தித்துள்ளது.

பராசக்தி படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா..? | Parasakthi Movie 5 Days Worlwide Box Office

இந்த நிலையில், பராசக்தி படம் 5 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பராசக்தி படம் உலகளவில் ரூ. 61 கோடி வசூல் செய்துள்ளது.