நடிகை சுஹாசினிக்கு தான்தான் அழகு என்கிற திமிரு இருக்கு!! இயக்குநர் பார்த்திபன்..
Suhasini
R. Parthiban
By Edward
பார்த்திபன்
முன்னணி நடிகராகவும் இயக்குநராகவும் திகழ்ந்து வரும் பார்த்திபன் பல படங்களில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் எனக்கு 50 வயது என்று வெளிப்படையாக சொல்லும் அழகி என்றால் அது சுஹாசினி தான்.

28 வயதுக்கு பின் பெண்கள் வயதை சொல்லமாட்டார்கள். ஆனால் தன் அழகின் மீது திமிரு கொண்டவர் சுஹாசினி என்று கூறியுள்ளார்.
மேலும் நடிகை சுஹாசினி, எனக்கு 63 வயதாகிவிட்டது தெளிவாக சொல்லுங்கள் என்று கூறினார். இதையடுத்து பார்த்தீர்களா, இதுதான் திமிரு, 50 வயசுக்கே அந்த கொழுப்பு, 63 வயசுல எப்படி இருக்கும் என்று பார்த்திபன் காமெடியாக கூறியிருக்கிறார்.