தேசிய கொடி அவமதிப்பா? சர்ச்சையில் சிக்கிய அஜித்பட நடிகையின் புகைப்படம்
ajith
parvathynair
yennai arindhaal
By Edward
சினிமா நடிகைகள் தற்போது படங்களில் நடிக்கிறார்களோ இல்லையோ இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை வெளியிட்டுர் ரசிகர்களை ஈர்த்து வருவார்கள்.
அந்தவரிசையில் நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை பார்வது நாயர். இதையடுத்து ஒருசில படங்களில் நடித்து வரும் பார்வது இன்ஸ்டாகிராமில் படுமோசமான ஆடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் கடற்கறையில் வெள்ளைநிற ஆடையில் எல்லைமீறிய போட்டோக்களை வெளிட்டார்.
அந்தவகையில் சதந்திரத்தன்று தேசிய கொடி போன்ற துப்பட்டாவை அணிந்து இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதை பார்த்த பலர் தேசிய கொடியை இப்படி அவமதிக்கலாமா என்று கூறி வருகிறார்கள்.
Happy Independence Day ??? pic.twitter.com/uAFZGedbhv
— Parvati (@paro_nair) August 15, 2021