கல்யாண முடிந்த கையோடு ஹனிமூனுக்கு பறக்கும் பாவ்னி - அமீர்!! எங்கு தெரியுமா?

Bigg Boss Pavani Reddy Tamil Actress Actress Bhavya Trikha
By Edward Apr 24, 2025 08:30 AM GMT
Report

அமீர் - பாவ்னி திருமணம்

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்த பிக்பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக பங்கேற்று தற்போது ரியல் ஜோடியாக மாறியிருக்கிறார்கள் அமீர் - பாவ்னி ரெட்டி.

கல்யாண முடிந்த கையோடு ஹனிமூனுக்கு பறக்கும் பாவ்னி - அமீர்!! எங்கு தெரியுமா? | Pavani Reddy Amir After Marriage Honeymoon Plan

பிக்பாஸ் சீசன் 5ல் இருவரும் காதலித்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன் இவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

ஹனிமூன்

இவர்களின் திருமணத்திற்கு விஜய் டிவியை சேர்ந்த பலரும் பங்கேற்ற நிலையில், மஞ்சள் தாலியுடன் பாவ்னி ரெட்டி பேட்டியொன்றில் கலந்து கொண்டு ஹனிமூன் பற்றி பகிர்ந்துள்ளார்.

கல்யாண முடிந்த கையோடு ஹனிமூனுக்கு பறக்கும் பாவ்னி - அமீர்!! எங்கு தெரியுமா? | Pavani Reddy Amir After Marriage Honeymoon Plan

அதில், திருமணமான 30 நாட்களுக்கு அப்புறம், அமேசான் காடுக்கு ஹனிமூன் செல்லலாம்னு நினைக்கிறோம். எங்களுக்கு அதெல்லாம் பிடிக்கும், பல ஜந்துக்களை பார்க்கணும் என்று காமெடியாக கூறியிருக்கிறார் பாவ்னி.