காந்தப் பார்வையில் பவி டீச்சர்!! மயக்கும் இரவின் நிழல் பட நடிகை பிரிகிடா

Iravin Nizhal Tamil Actress Actress Brigida Saga
By Jai Nov 25, 2024 03:30 PM GMT
Report

இரவின் நிழல் பிரிகிடா

ஆஹா கல்யாணம் என்ற வெப் தொடரில் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பிரிகிடா.

காந்தப் பார்வையில் பவி டீச்சர்!! மயக்கும் இரவின் நிழல் பட நடிகை பிரிகிடா | Pavi Teacher Brigida Saga Latest Photoshoot

இதையடுத்து விஜயின் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் பார்த்திபன் இயக்கிய நடித்த இரவின் நிழல் உள்ள திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக பிரிகிடா, காந்தப்பார்வையில் எடுத்த கிளாமர் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.