குக் வித் கோமாளி புகழ் பவித்ராவுக்கு இந்த நிலையா?.. அதிர்ச்சி அளிக்கும் வீடியோ

Cooku with Comali Trending Videos Actress
By Bhavya Jul 10, 2025 09:30 AM GMT
Report

பவித்ரா லட்சுமி

பவித்ரா லட்சுமி, விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். 

 நாய் சேகர் திரைப்படத்தில் நடிகர் சதீஷ் உடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார். அதை தொடர்ந்து, சில படங்களில் நடித்துள்ளார்.

குக் வித் கோமாளி புகழ் பவித்ராவுக்கு இந்த நிலையா?.. அதிர்ச்சி அளிக்கும் வீடியோ | Pavithra Lakshmi Video Goes Viral

இந்த நிலையா?

பவித்ரா லட்சுமி சமீப காலமாக உடல் மெலிந்து காணப்படும் நிலையில், ரீல்ஸ் செய்து வீடியோ ஒன்றை அவரது இன்ஸ்டா தளத்தில் வெளியிட்டுள்ளார்.

தற்போது, இந்த வீடியோவை கண்டு ரசிகர்கள் பவித்ரா, முன்பு சமந்தா போன்று இருந்தார். இப்போது இப்படி உடல் எடை குறைத்து காணப்படுகிறார் என்று அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.