பாவனிக்கு இரண்டாம் திருமணம்.. மாப்பிள்ளைக்கு I Love You சொல்லி பதிவு

Priyanka Deshpande Vijay Television Pavani Reddy
By Karthick Raja Sep 05, 2022 04:56 AM GMT
Report

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சந்தித்துக்கொண்டவர்கள் நடிகை பாவனி மற்றும் நடன இயக்குனர் அமீர். பிக் பாஸ் வீட்டிற்குள் பாவனியை காதலிப்பதாக அமீர் கூறினார். ஆனால், அதற்க்கு பாவனி செவி சாய்க்கவில்லை.

சமீபத்தில் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக அமீர் - பாவனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில், இதுவரை அமீரின் காதலுக்கு ஓகே சொல்லாமல் இருந்து வந்த பாவனி தற்போது I Love You அமீர் என தனது காதலை கூறியுள்ளார்.

பாவனிக்கு இரண்டாம் திருமணம்.. மாப்பிள்ளைக்கு I Love You சொல்லி பதிவு | Pavni Says I Love You To Amir

இனி ஒன்றாக சேர்ந்து பயணிப்போம் என்று இன்ஸ்டாகிராம் பதிவில் பாவனி தெரிவித்துள்ளார். இதற்க்கு பிரியங்கா பொண்ணு ஓகே சொல்லிட்டாடா அமீர் என்று கமெண்ட் தெரிவித்துள்ளார். விரைவில் இருவருக்கமான திருமணம் ஏற்பாடு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.