ரஷ்ய மனைவியுடன் 10 வருட திருமண வாழ்க்கை!! 51 வயதில் விவாகரத்து செய்யும் பிரபல நடிகர்
Pawan Kalyan
Gossip Today
By Edward
தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நடிகராக கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகர் பவன் கல்யாண். அரசியலிலும் ஈடுபட்டு படங்களிலும் நடித்து வரும் பவன் கல்யாண் ஏற்கனவே இருவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர்.

அதன்பின் 2013ல் ரஷ்ய மாடலான Anna Lezhneva என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி அஞ்சனா என்ற மகளும், மார்க் சங்கர் என்ற மகனையும் பெற்று வளர்த்து வந்தார்.

அவருடன் சுமார் 11 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த நிலையில் சில காலமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
இருவரும் விரைவில் விவாகரத்டு பெறவுள்ளார்கள் என்ற செய்தி இணையத்தில் வெளியாகியுள்ளது.