ஜாதி பார்த்து உசார் செய்த சிவகார்த்திகேயன்.. சங்கர் மகளை வலையில் சிக்க வைக்க இதுதான் காரணம்..

Sivakarthikeyan Shankar Shanmugam Aditi Shankar
By Edward Sep 14, 2022 01:41 AM GMT
Report

பிளான் போடும் சிவா

தமிழில் டான், டாக்டர் படங்களுக்கு பிறகு பிரின்ஸ், மாவீரன் என்ற இரு படங்களில் நடித்து பிஸியாக இருந்து வருவருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். பிரின்ஸ் படத்திற்காக உக்ரைன் நாட்டு நடிகையை நடிக்க வைத்த சிவகார்த்திகேயன் வரும் அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது.

அதேபோல் மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் இயக்குனர் சங்கர் மகள் அதிதி கமிட்டாகி நடித்து வருகிறார்.

ஜாதி பார்த்து உசார் செய்த சிவகார்த்திகேயன்.. சங்கர் மகளை வலையில் சிக்க வைக்க இதுதான் காரணம்.. | Payilvan Slams Sivakarthikeyan For Starring Aditi

சில காரணங்களால் படம் தள்ளிப்போன நிலையில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் இருந்தே முன்னணி இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்களுடன் நடிப்பதை தவிர்த்து தன் நண்பர்களை எதிலாவது ஈடுபட வைத்துவிடுகிறார்.

ஜாதி பார்த்து உசார் செய்த சிவகார்த்திகேயன்.. சங்கர் மகளை வலையில் சிக்க வைக்க இதுதான் காரணம்.. | Payilvan Slams Sivakarthikeyan For Starring Aditi

சங்கர் மகள் அதிதி

தன் நண்பர்கள் பலரை கோலிவுட்டிற்கு கொண்டு வந்து பல வாய்ப்புகளை கொடுத்துள்ளார்.

இந்நிலையில், இதுவும் ஒரு நெப்போடிசன் என்றும் சங்கர் சிவகார்த்திகேயன் இருவரும் ஒரே சமுகத்தை சார்ந்தவர்கள் என்பதால் தான் அதிதிக்கு 25 லட்சம் சம்பளத்துடன் வாய்ப்பு கொடுத்ததாகவும் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.