என்னங்கடா 260லாம் சேஸ் பண்றீங்க!! பஞ்சாப் அணியால் புலம்பும் நெட்டிசன்கள்..மீம்ஸ்..

Shreyas Iyer Delhi Capitals Punjab Kings Tamil Memes IPL 2026
By Jai Apr 26, 2026 09:00 AM GMT
Report

பஞ்சாப் - டெல்லி

ஐபிஎல் 2026 தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதிய போட்டி பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

என்னங்கடா 260லாம் சேஸ் பண்றீங்க!! பஞ்சாப் அணியால் புலம்பும் நெட்டிசன்கள்..மீம்ஸ்.. | Pbks Chased Down 265 Runs Against Delhi Memes

இரு அணிகள் சேர்த்து 900 ரன்களுக்கு மேல் குவித்தது மிகப்பெரிய ஐபிஎல் ரசிகர்களை புருவத்தை உயர்த்த வைத்தது. டெல்லி கேப்பிடல் அணி கொடுத்த 265 ரன்கள் டார்க்கெட்டை 18.5 ஓவரிலேயே பஞ்சாப் கிங்ஸ் அணி சேஸ் செய்து சாதனை படைத்தது.

இதனை பார்த்த நெட்டிசன்கள் என்னடா 260 ரன்லாம் சேஸ் பண்றீங்க என்று கூறி மீம்ஸ் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery