பேசாம வாய்யை மூடிக்கிட்டு இருங்க.. விஜய்யை போட்டு வெளுத்து வாங்கும் மக்கள்

Vijay Thamizhaga Vetri Kazhagam
By Kathick Mar 12, 2024 12:30 PM GMT
Report

CAA சட்டம் குறித்து நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இந்த அறிக்கையில் " சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் வாழும் சூழலில் பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் CAA போன்ற சட்டங்கள் ஏற்புடையது அல்ல. தமிழ்நாட்டில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்" என அறிக்கையில் கூறியிருந்தார் த.வெ.க கட்சியின் தலைவர் விஜய்.

பேசாம வாய்யை மூடிக்கிட்டு இருங்க.. விஜய்யை போட்டு வெளுத்து வாங்கும் மக்கள் | People Scolding Vijay

ஆனால், இந்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் தி.மு.க ஏற்கனவே தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்துவிட்டது. சட்டமன்றத்தில் தமிழகத்தில் CAA கிடையாது என்ற தீர்மானமும் எடுத்துவிட்டது.

ஆனால், விஜய் இப்போது வந்து இதை பற்றி பேசுகிறார். யாரவது அவருக்கு எடுத்து சொல்லுங்க என வெளுத்து வாங்கி வருகிறார்கள். இன்னும் சிலர் 'பேசாம வாய்யை மூடிக்கிட்டு இருங்க' என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

You May Like This Video