குண்டு வீச்சால் படுகாயம் அடைந்த அஜித் ரசிகர்கள்.. மர்ம நபர்களால் அதிர்ச்சி

valimai ajith kumar
By Kathick Feb 24, 2022 04:20 PM GMT
Report

வலிமை திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வெளியாகியுள்ள இரண்டாவது திரைப்படம் வலிமை.

இப்படத்தின் முதல் காட்சியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பட்டாளம், ஒவ்வொரு திரையரகத்தின் முன் திரண்டு இருந்தனர்.

இந்நிலையில், இன்று காலை பிரபல திரையரங்கம் ஒன்றில் மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இதனால் அங்கிருந்த அஜித் ரசிகர்கள் சிலருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக ஆக்ஷன் எடுத்த போலீஸ், தற்போது இந்த சம்பவத்தை குறித்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.