ஓவர் கிளாமரில் பொன்னியின் செல்வன் பட நடிகை.. வீடியோவை பாருங்க

Ponniyin Selvan: I
By Kathick Oct 08, 2022 04:45 AM GMT
Report

பொன்னியின் செல்வன்

மணி ரத்னம் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.

மேலும் இப்படத்தில் அருண்மொழி வர்மனின் காதலியாக நடித்திருந்தவர் நாடியை சோபிதா துலிபாலா. இதுவே இவருக்கு முதல் தமிழ் திரைப்படமாகும். இதற்க்கு முன் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளிவந்த படங்களில் சோபிதா நடித்துள்ளார்.

ஓவர் கிளாமரில் பொன்னியின் செல்வன் பட நடிகை.. வீடியோவை பாருங்க | Ponniyin Selvan Actress Shobita Glamour Video

சோபிதா கிளாமர் வீடியோ 

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சோபிதா அடிக்கடி தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது ஓவர் கிளாமர் போட்டோஷூட்டிங் வீடியோவை தன்னனுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

மிஸ் இந்தியா பட்டத்தை வென்ற சோபிதா சமூக வலைத்தளத்தில் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.