அட்டை விளம்பரத்திற்காக இப்படியா!! பொன்னியின் செல்வன் பட நடிகையின் கவர்ச்சி புகைப்படங்கள்..

Ponniyin Selvan: I Tamil Actress Sobhita Dhulipala Ponniyin Selvan 2 Actress
By Edward Mar 13, 2024 05:30 AM GMT
Report

இந்திய சினிமாவில் ராமன் ராகவ் 2.0 படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சோபிதா. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் வானதி ரோலில் நடித்து அனைவரையும் கவர்ந்து வந்தார்.

அட்டை விளம்பரத்திற்காக இப்படியா!! பொன்னியின் செல்வன் பட நடிகையின் கவர்ச்சி புகைப்படங்கள்.. | Ponniyin Selvan Actress Sobhita Latest Ad Photos

சமந்தாவை விவாகரத்து பெற்ற நடிகர் நாக சைதன்யாவுடன் காதலில் இருந்து வருவதாகவும் இருவரும் வெளிநாட்டில் சுற்றிய புகைப்படங்களும் வெளியாக அவருடன் காதல் கிசுகிசுவிலும் சிக்கினார்.

அதனைதொடர்ந்து பல வெப் தொடர்களில் படுமோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்கவும் வைத்தார். தற்போது, ஆங்கிலத்தில் மங்கி மேன், இந்தியில் சித்தாரா போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிரும் சோபிதா, தற்போது அட்டை விளம்பரத்திற்காக கிளாமர் காட்டியபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்திருக்கிறார்.