குட்டை ஆடையில் இப்படியொரு போஸ்.. ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்த பூஜா ஹெக்டேவின் அமெரிக்கா டூர்..

Vijay Beast Pooja Hegde
By Edward Aug 09, 2022 08:03 AM GMT
Report

தமிழில் நடிகர் ஜீவா நடிப்பில் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் உருவாகி 2010 வெளியான படம் முகமூடி. இப்படத்தின் குடும்ப பாங்கான நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை பூஜா ஹெக்டே. அப்படம் தோல்வியை சந்தித்ததால் பூஜா ஹெக்டேவிற்கு அடுத்த வாய்ப்புகள் தமிழில் கிடைக்கவில்லை.

இதனால் தெலுங்கு பக்கம் சென்று அங்குள்ள நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் அடக்கமாக நடித்தப்பின் போகபோக க்ளாமருக்கு தாராளம் காட்ட ஆரம்பித்தார். சமீபத்தில் அல்லு அர்ஜூனின் வைகுண்டபுரமுலு என்ற படத்தில் நடித்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்தார்.

இதனை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்து ரீஎண்ட்ரி கொடுத்தார் பூஜா. எப்போது க்ளாமரில் தூக்கலான புகைப்படத்தை வெளியிட்டு வரும் பூஜா குடும்பத்துடன் அமெரிக்கா டிரிப் சென்றுள்ளார்.

இறுக்கமான குட்டை ஆடையணிந்து ரசிகர்களை மிரளவைக்கும் படியான போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.