போட்டோஷூட்டில் ரசிகர்களை மிரளவைக்கும் விஜய்பட நடிகை! வைரலாகும் புகைப்படம்..

vijay poojahegde tamilactress beast
By Jai Aug 10, 2021 04:00 AM GMT
Report

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக தற்போது கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. தமிழில் ஜீவா நடித்த முகமூடி படத்தில் ஆரம்பித்து தெலுங்கு முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வருகிறார்.

பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் எப்போது ரீஎண்ட்ரி என்ற ரசிகர்களில் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும்படி நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் கமிட்டாகியுள்ளார். விஜய் படத்தில் யார் நடிக்க கமிட்டாகினாலும் தமிழ் சினிமாவில் பெரியளவிற்கு தூக்கி பேசப்படுவார்கள் அந்த நடிகைககள். அந்தவகையில் தெலுங்கு, இந்தி படங்களில் பிஸியாக இருக்கும் பூஜா, பீஸ்ட் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

எப்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது அங்கங்கள் தெரியும் படியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.