கிழிந்த ஆடையில் ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் பூஜா ஹெக்டே.. புலம்பும் ரசிகர்கள்
Pooja Hegde
By Dhiviyarajan
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை பூஜா ஹெக்டே. இவர் 2012 -ம் ஆண்டு மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான "முகமுடி" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதன் பின்னர் தெலுங்கு சினிமாவில் நடித்து வந்த இவர், கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான "பீஸ்ட்" படத்தின் மூலம் தமிழில் ரீ- என்ட்ரி கொடுத்தார்.
தற்போது பூஜா ஹெக்டே தென்னிந்திய படங்களை தாண்டி பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.
ஹாட் கிளிக்ஸ்
சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள பூஜா ஹெக்டே, கிழிந்த ஆடையில் ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.