எல்லை மீறி போகுது கிளாமர்!… இறுக்கமான ஆடையில் பூஜா ஹெக்டே
Pooja Hegde
By Dhiviyarajan
2012 -ம் ஆண்டு நடிகர் ஜீவா நடிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமுடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தவர் தான் பூஜா ஹெக்டே. இவரின் முதல் படத்திற்கு மக்கள் மோசமான விமர்சனம் கொடுத்தனர்.
இதன் பிறகு பூஜா ஹெக்டே தமிழ் படங்கள் வாய்ப்பு குறைந்தது. இதையடுத்து விஜய்யின் "பீஸ்ட்" படத்தின் ரீ- என்ட்ரி கொடுத்தார். தற்போது இவர் பாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார்.

கவர்ச்சி புகைப்படம்
சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வந்த பூஜா ஹெக்டே, தற்போது கவர்ச்சியான ஆடையில் செல்ஃபி போட்டோவை பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.