பொது நிகழ்ச்சியில் கூட இப்படியா?.. கவர்ச்சியில் எல்லைமீறும் பூஜா ஹெக்டே
Pooja Hegde
By Dhiviyarajan
தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட் படங்களில் பிஸியாக நடித்து வருபவர் தான் நடிகை பூஜா ஹெக்டே. இவர் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி 2012 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
சமீபத்தில் இவர் பிரபல நடிகர் சல்மான்கானுடன் சேர்ந்து "கிசி கா பாய் கிசி கா ஜான்" என்ற படத்தில் நடித்துள்ளார்.
மாடலிங்கில் ஆர்வம் காட்டி வரும் பூஜா ஹெக்டே, சமீபத்தில் படும் கவர்ச்சியான உடையில் வலம் வந்துள்ளார்.
தற்போது அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.