கவர்ச்சி உடை அணிந்து இளசுகளை சீண்டும் பூஜா ஹெக்டே.. ஹாட் கிளிக்ஸ்

Pooja Hegde
By Dhiviyarajan Apr 17, 2023 03:30 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் பிஸி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தமிழில் 2012 -ம் ஆண்டு வெளியான முகமூடி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இந்த படத்திற்கு பின்னர் தமிழில் பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

கடந்த ஆண்டு விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து தமிழில் ரீ- என்ட்ரி கொடுத்தார்.

கவர்ச்சி உடை அணிந்து இளசுகளை சீண்டும் பூஜா ஹெக்டே.. ஹாட் கிளிக்ஸ் | Pooja Hegde Latest Hot Photoshoot

வித்தியாசமான மாடர்ன் உடையில் புகைப்படங்களை பதிவிட்டு வரும் பூஜா ஹெக்டே. தற்போது கவர்ச்சியான ஆடை அணிந்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்கள் இணையபக்கத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.