ரம்பாவுக்கே டஃப் கொடுக்கும் போஸ்!! உச்சக்கட்ட கிளாமரில் நடிகை பூஜா ஹெக்டே போட்டோஷூட்..
தமிழில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை பூஜா ஹெக்டே. இப்படம் சரியான வரவேற்பு கொடுக்காததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்று அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.
சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ஆல வைகுண்டபுரமுலு படத்தில் முக்கிய ரோலில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். அதன்பின் 10 ஆண்டுகள் கழித்து நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்தார்.
தன் கிளாமர் ரசிகர்களை ஈர்த்து அடுத்தடுத்த படங்களில் நடித்தும் வருகிறார். தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் சல்மான் கானின் Kisi Ka Bhai Kisi Ki Jaan படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
சமீபகாலமாக தோல்வி படங்களில் நடித்து ராசியில்லா நடிகையாக திகழ்ந்து வரும் பூஜா ஹெக்டேவுக்கு இப்படம் தான் மாற்றியமைக்க இருக்கிறது.
இதற்கிடையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் ஆடையில் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் போட்டோஷூட் எடுத்து வருகிறார். தற்போது நடிகை ரம்பாவின் தொடைக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு தொடையழகை காட்டி போட்டோஷூட் எடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.