பூஜாவா ஜோனிதாவா? யார பாக்குறதுனே தெரியலயே! குழம்பும் விஜய் ரசிகர்கள்.

vijay nelson anirudh poojahegde sunpictures beast arabickuthu jonitagandhi
By Edward Feb 15, 2022 05:45 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகிய படம் பீஸ்ட். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிரூத் இசையமைத்துள்ளார்.

வரும் ஏப்ரல் 14ல் வெளியாகவுள்ள இப்படத்தின் முதல் பாடல் அரபிக்குத்து யூடியூப்பில் மிகப்பெரிய சாதனை பெற்றுள்ளது. வெறும் 14 மணி நேரத்தில் 16 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படுத்தியுள்ளது.

பாடல் ரசிகர்களிடையே அதிக ஈர்ப்பை பெற்று வரும் நிலையில் பாடலில் வரும் கதாநாயகியை விட பாடலை பாடிய ஜோனிதாகாந்தி ரசிகர்களை ஈர்த்து வருகிறார். பூஜாவை பார்க்கவா இல்லை ஜோனிதாவை பார்க்கவா என்று ரசிகர்கள் இணையத்தில் குழம்பி மீம்ஸ்களை வெளியிட்டு வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery