இரவு பார்ட்டியில் விஜய் படநடிகை! கண் சொருகிய புகைப்படம்

Vijay Beast Tamilactress Poojahegde NightParty
By Edward Sep 15, 2021 04:05 PM GMT
Edward

Edward

Report

தமிழில் நடிகர் ஜீவாவின் முகமுடி படத்தில் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை பூஜா ஹெக்டே. இதையடுத்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி அக்கட தேசமே சென்றுவிட்டார்.

பின் முன்னணி தெலுங்கு நடிகர்களுடன் நடித்து கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகையாக வளம் வருகிறார் பூஜா.

இதன்மூலம் தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இணையதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பூஜா போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

அந்தவகையில் இரவு பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட பூஜா மதுப்போதையில் கண் சொருகும் படியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGallery