தீபாவளி முன்னிட்டு பூஜா ஹெக்டே வெளியிட்ட அழகிய குடும்ப புகைப்படங்கள்

Diwali Pooja Hegde Viral Photos Actress
By Bhavya Nov 03, 2024 05:30 PM GMT
Report

பூஜா ஹெக்டே 

நடிகை பூஜா ஹெக்டே தற்போது தளபதி 69 படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். விஜய் உடன் பீஸ்ட் படத்தில் நடித்து இருந்த இவர் தற்போது மீண்டும் விஜய்க்கு ஜோடியாகி இருக்கிறார்.

தீபாவளி முன்னிட்டு பூஜா ஹெக்டே வெளியிட்ட அழகிய குடும்ப புகைப்படங்கள் | Pooja Shared Her Family Pictures

தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்து வரும் பூஜா ஹெக்டேவுக்கு பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது. இவர் முகமூடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

குடும்ப புகைப்படங்கள்  

தற்போது பூஜா ஹெக்டே தனது அப்பா, அம்மா ஆகியோருடன் தீபாவளி கொண்டாடி இருக்கும் ஸ்டில்களை அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்களை கண்டு பூஜா அவரது அம்மா போலவே அச்சு அசல் இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்தும் வருகின்றனர்.