கிரணுக்கே டஃப் கொடுக்கும் போஸ்.. 37 வயதில் எல்லைமீறும் நடிகை பூனம் பாஜ்வா

Kiran Rathod Poonam Bajwa
By Jai Sep 11, 2022 06:30 PM GMT
Report

சினிமாத்துறையில் சமீபகாலமாக வாய்ப்பு கிடைக்க சமுகவலைத்தளங்களில் க்ளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு மிரளவைத்து வருகிறார்கள் நடிகைகள்.

அதிலும் 35 வயதை தாண்டிய நடிகைகள் படவாய்ப்பு கிடைக்காமல் ஒதுக்கப்படுவதால் க்ளாமர் ரூட்டை கையில் எடுத்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள். அந்தவரிசையில் சற்றும் கூச்சமில்லாமல் நடிகை கிரண் ரத்தோட் நடந்து கொள்வது முகம் சுளிக்க வைக்கிறது.

தனி வெப்சைட்டை ஆர்மபித்து காசு சம்பாதிக்க புகைப்படங்களை விற்றும் வீடியோ ஆடியோ கால் பேசியும் வருகிறார்.

அவருக்கு டஃப் கொடுக்கும் வண்ணம் 37 வயதான நடிகை பூணம் பாஜ்வாவும் தனிமையில் வீட்டில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.

தற்போது வெளியிட்ட புகைபடமும் வீடியோவையும் பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்.