37 வயதில் தனிமையில் இப்படியொரு போஸ்.. கிரணுக்கே டஃப் கொடுக்கும் நடிகையின் புகைப்படம்

Kiran Rathod Poonam Bajwa
By Edward Sep 17, 2022 12:30 AM GMT
Report

சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று இணையத்தில் அரையும் குறையுமாக ஆடை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டு வரும் நடிகைகளில் ஒருவர் கிரண். இணையத்தில் சமீபகாலமாக தனிமையில் வீட்டில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்து வருகிறார்.

அந்தவகையில் அவரைபோல் 37 வயதான நடிகை ஒருவர் பின்பற்றி கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். நடிகர் பரத் நடித்த சேவல் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூனம் பாஜ்வா.

இதன்பின் ஜீவாவின் கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு, சுந்தர்.சியின் அரண்மனை 2, ஜெயம் ரவியின் ரோமியோ ஜூலியட் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் நடிகை பூனம் பாஜ்வா, கடைசியாக குப்பத்து ராஜா படத்தில் நடித்திருந்தார்.

மேலும் தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் Pathonpatham Noottandu எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்போது படுக்கையறையில் டாப் ஆங்கிளில் படுமோசமாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். 40 வயது கிரணுக்கே டஃப் கொடுக்கும் வகையில் அவரது சமீபகால புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.