படு கவர்ச்சியான உடையில் பூனம் பஜ்வா..வாய்பிளக்கும் இளசுகள்..

Poonam Bajwa Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Feb 02, 2024 06:25 PM GMT
Report

ஆரம்பத்தில் அடக்கவுடக்கமான கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை பூனம் பஜ்வா, தற்போது படு கவர்ச்சி நாயகியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

இவர் 2008 -ம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான சேவல் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

இப்படத்தை தொடர்ந்து கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் நடித்துள்ளார். பூனம் பஜ்வா தமிழ் தாண்டி மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார்.

படு கவர்ச்சியான உடையில் பூனம் பஜ்வா..வாய்பிளக்கும் இளசுகள்.. | Poonam Bajwa Latest Photoshoot

சினிமாவில் சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் பூனம் பஜ்வா, சோசியல் மீடியாவில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது படு கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ லிங்க்..