சேலையில் படு கவர்ச்சி காட்டும் பூனம் பஜ்வா.. வாய்பிளக்ககும் இளசுகள்!!

Indian Actress Viral Photos Tamil Actress Actress
By Dhiviyarajan Aug 23, 2024 01:30 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

பூனம் பஜ்வா

ஆரம்பத்தில் அடக்கவுடக்கமான ரோல்களில் நடித்து வந்த நடிகை பூனம் பஜ்வா, தற்போது படு கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

இவர் 2008 -ம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் நடித்துள்ளார். பூனம் பஜ்வா தமிழ் தாண்டி மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார்.

சேலையில் படு கவர்ச்சி காட்டும் பூனம் பஜ்வா.. வாய்பிளக்ககும் இளசுகள்!! | Poonam Bajwa Latest Photoshoot

சோசியல் மீடியாவில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் பூனம் பஜ்வா, தற்போது சேலையில் படு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.

இதோ புகைப்படங்கள்!!  

GalleryGalleryGallery