நடிகையை கர்ப்பமாக்கி வாழ்க்கையை நாசமாக்கிய இயக்குநர்.. நடிகை பூனம் கவூர் பகீர்..

Gossip Today Tamil Actress Actress
By Edward Oct 11, 2024 01:30 PM GMT
Edward

Edward

Report

பூனம் கவூர்

மலையாள சினிமாவை தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் ஹேமா கமிட்டியின் அதிர்வலைகள் அதிகரிக்கத் துவங்கி இருக்கிறது.

நடிகையை கர்ப்பமாக்கி வாழ்க்கையை நாசமாக்கிய இயக்குநர்.. நடிகை பூனம் கவூர் பகீர்.. | Poonam Kaur Accuses Famous Telugu Director

இதுதொடர்பாக நடிகை பூனம் கவூர் சமீபத்தில் சில தகவல்களை கூறி அதிர்ச்சி கிளப்பி இருக்கிறார். இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் மீது கொடுத்த புகாரை தெலுங்கு நடிகர் சங்கம் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் அப்படி நடந்திருந்தால் தானும் மற்றும் பலரும் அரசியல் துன்புறுத்தலை சந்தித்திருக்கமாட்டோம் என்றும் கூறியிருக்கிறார் நடிகை பூனம் கவூர்.

நடிகையை கர்ப்பமாக்கி வாழ்க்கையை நாசமாக்கிய இயக்குநர்.. நடிகை பூனம் கவூர் பகீர்.. | Poonam Kaur Accuses Famous Telugu Director

நாசமாக்கிய இயக்குநர்

மேலும், தெலுங்கு இயக்குநர் ஒருவர் ஒரு நடிகையை கர்ப்பமாக்கி கருவை கலைக்க வைத்து அந்த பெண்ணின் வாழ்க்கையை கெடுத்துவிட்டார். அவரின் சினிமா வாழ்க்கையே நாசமாக்கிவிட்டார்.

தெலுங்கு துறையில் பிரபலமாக இருக்கும் அந்த இயக்குநர் நடிகைக்கு செய்த துரோகத்திற்கு தெலுங்கு நடிகர் சங்கம் தலையிட்டு பஞ்சாபி நடிகையின் பெயருக்கு உதவி செய்தனர். ஆனால் நானும் நடிகர் மற்றும் அரசியல்வாதியான அவரும் அரசியல் காரணங்களால் தேவையில்லாமல் இந்த விவகாரத்தில் இழுக்கப்பட்டோம் என்று பதிவிட்டுள்ளார்.