தனுஷை பார்த்தா அப்படி தான் இருக்கு!! படுக்கையறை காட்சிக்கு ஓகே தான், ஆனால்.. பிக்பாஸ் பூர்ணிமா பேட்டி

Dhanush Bigg Boss Actress Poornima Ravi
By Edward Mar 13, 2024 10:30 AM GMT
Report

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் பூர்ணிமா ரவி. நிகழ்ச்சிக்கு பின் செவப்பி என்ற படத்தில் நடித்து வெளியானது.

மேலும் ஒருசில படங்களில் நடித்துள்ள பூர்ணிமா ரவி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், எனக்கு பிடித்த நடிகர் தனுஷ் என்றும் எந்த ரோல் கொடுத்தாலும் கதாபாத்திரத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு எந்த எல்லைக்கும் செல்வது எனக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக கூறியுள்ளார்.

தனுஷை பார்த்தா அப்படி தான் இருக்கு!! படுக்கையறை காட்சிக்கு ஓகே தான், ஆனால்.. பிக்பாஸ் பூர்ணிமா பேட்டி | Poornima Ravi Is Signing Spree With Big Projects

மேலும், பக்கத்து வீட்டுப்பையன் என்ற ரோல் கொடுத்தாலும் திரையரங்கிற்கு அவருக்காக பார்வையாளர்கள் வருவார்கள் என்றும் அதேபோன்று நடிப்பித்திற்மை நடிகை திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

ரொமான்ஸ் அல்லது படுக்கையறை காட்சிகள் எதுவாக இருந்தாலும் நடிக்க சம்மதம் தான். ஆனால் அது கதை உடன் அந்த காட்சி நன்றாக அமைந்தால் ஓகே தான் என்று கூறியிருக்கிறார்.

You May Like This Video