தளபதி விஜய்க்காக திருமணம் ஆகாத 29 வயது நடிகை செய்த விஷயம்..

vijay keerthy suresh beast
By Kathick Apr 08, 2022 03:10 PM GMT
Report

தென்னிந்திய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் கீர்த்தி சுரேஷின் நடிப்பில் சமீபகாலமாக வெளிவந்துகொண்டிருக்கும் திரைப்படங்கள் எதுவும் பெரிதளவில் ஓடவில்லை. இவ்வளவு ஏன், ரஜினியுடன் கீர்த்தி நடித்திருந்த அண்ணாத்த படமும் அவருக்கு பெரிதளவில் கைகொடுக்கவில்லை.

மேலும், தற்போது மொத்தமாக மூன்று படங்களை மட்டுமே கைவசம் வைத்திருக்கும் கீர்த்தி சுரேஷுக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் குறைந்துகொண்டே வருகிறது. அவர் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியது தான், இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. நடிகை கீர்த்தி சுரேஷ் தீவிர விஜய் ரசிகை என்பதை நாம் அறிவோம்.

இந்நிலையில் தற்போது விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் தெலுங்கு பிரஸ் மீட்டில் நடிகை கீர்த்தி சுரேஷ் கலந்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.