காதலர் இருக்கும் போதே அட்ஜெஸ்மெண்ட்டுக்கு டார்ச்சர் செய்த நடிகர்!! அசிங்கப்படுத்திய டாப் நடிகை
சினிமாத்துறையில் அட்ஜெஸ்ட்மெண்ட் என்பது தற்போதைய காலக்கட்டத்தில் சகஜமாகிவிட்டது. ஆனால் ஒருசில நடிகைகள் அதற்கெல்லாம் ஈடுகொடுக்காமல் தன் திறமையை நம்பி மட்டுமே முன்னேறிவிடுகிறார்கள்.
அப்படி டாப் இடத்தின் உச்சிக்கே சென்றுள்ள ஒரு முன்னணி நடிகை உச்சத்தில் இருக்கும் ஒரு கேமராமேனை காதலித்து வந்தார். ஆனால் இடையில் ஏற்பட்ட சிலபிரச்சனையால் அந்த காதலர் கைநழுவி போக வேறொரு கேமராமேனின் காதலில் வலையில் சிக்கினார்.
அவரும் பாதியிலேயே கழட்டிவிட நடிகை வெறுத்துப்போய் சினிமா தான் முக்கிய என்று இருந்து வந்துள்ளார். அதன்பின் நடிகையின் அழகி உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர் காதல் வசப்பட்டு, நடிகையிடமும் கூறியிருக்கிறார்.
ஆனால் நடிகையோ அவரது காதலை ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளாமல் பின் மயங்கிவிட்டார். இந்த விசயம் அப்போதே பெரியளவில் பேசப்பட்டது.
அதன்பின் மாஸ் ஹீரோ ஒருவர் நடிகையிடன் அழகில் மயங்கி அவரை வலைத்துபோட பல பிளான்களை போட்டிருக்கிறார். மாஸ் ஹீரோ நடிகைக்கு போன் செய்து ஓப்பனாக கேட்டும், துரத்தி துரத்தி எப்படியாவது ஆசையில் சிக்க வைக்க முயன்றிருக்கிறார்.
ஆனால் அந்த நடிகை மாஸ் ஹீரோவின் முகத்தினை பார்த்து நான் ஏற்கனவே ஒருவரை காதலித்து வருவதாகவும் அட்ஜெஸ்ட்மெண்ட் எல்லாம் செய்ய முடியாது என்று கெட்ட வார்த்தையில் திட்டி அசிங்கப்படுத்தி இருக்கிறார் அந்த நடிகை. அவமானத்தில் அந்த நடிகர் அவர் பக்கமே செல்லாமல் ஓடிவிட்டாராம்.