வாரிசு நடிகைக்காக வெறியில் இருக்கும் விவாகரத்தான ஒல்லி நடிகர்..
Gossip Today
Indian Actress
Tamil Actors
By Edward
தமிழில் புகழ் பெற்ற ஒரு நடிகர், தன்னுடன் நடிக்க நடிகைகளை எப்படியாவது தன் வலையில் சிக்க வைத்துவிடுவார்.
அப்படி அவரின் லிஸ்ட்டில் தயாரிப்பாளரின் இளம் மகளும் இருந்துள்ளார். உஷார் செய்ய பல பிளானை போட்டு பார்த்தும் பாதுகாத்து வருகிறார் தயாரிப்பாளர்.
இதையறிந்த நடிகர் எக்கச்சக்க ஈகோவால், தன் நடிப்பு திறமையால் வலையில் சிக்க பிளான் போட்டும் பளிக்காமல் போய்விட்டது.
சரிதான் அப்பா தயாரிப்பாளரிடமே நேரடியாக பேச்சுக்கு சென்ற ஒல்லி நடிகரை தவிர்த்துள்ளார் அந்த நடிகை.
ஆனால், ஒல்லி நடிகர் விடாமல் எதுவும் பலனளிக்காததால், நடிகையிடம் தனிப்பட்ட முறையில் பேச சென்று தோல்வியை சந்தித்தும் இருக்கிறார்.
அடுத்த படத்தின் அறிவிப்பு அறிவித்த நிலையில் வாரிசு நடிகையை கரெக்ட் செய்ய பக்கா பிளான் ஒன்றினை போட்டு யூகித்து வருகிறாராம் ஒல்லி நடிகர்.