கணவர் பிரசன்னாவுடன் விவாகரத்து சர்ச்சை.. காதலித்த மூன்று நடிகர்களை கழட்டிவிட்ட சினேகா
Prasanna
Sneha
Marriage
By Kathick
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சினேகா. இவர் தனது கணவர் பிரசன்னாவை விவாகரத்து செய்யப்போவதாக சில தகவல்கள் சில நாட்களுக்கு முன் எழுந்தது. ஆனால், அது வெரும் வதந்தி தான் என்று அதன்பின் தெரியவந்தது.
நடிகை சினேகா திரையுலகில் டாப் நடிகையாக இருந்த காலகட்டத்தில் பிரபல நடிகர்களான ஸ்ரீகாந்த், ஷாம், மாதவன் ஆகியோர் சினேகாவை காதலித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், இந்த காதல் அவர்களுக்கு கைகூடவில்லை. இதன்பின் பிரபல இயக்குனர் ஒருவருடன் திருமணம் வரை எல்லாம் சென்றாராம். ஆனால், அந்த திருமணம் நடக்கவில்லை.
இதன்பின் 2012ஆம் ஆண்டு தான் காதலித்த நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து, தற்போது இரு பிள்ளைகளுடன் செட்டிலாகி வாழ்ந்து வருகிறார்.