தாய்லாந்தில் கிளாமர் உடையில் சுற்றும் பிரபல நடிகை
Keerthi Pandian
By Yathrika
பிரபல நடிகை
நடிகைகள் ஒரு படம் நடித்து ஹிட்டாகிவிட்டால் உடனே ஊர் சுற்ற கிளம்புகிறார்கள், பிறந்தநாள் வந்தால் வெளிநாடு செல்கிறார்கள்.
இப்படி எந்த ஒரு கொண்டாட்டம் என்றாலும் வெளிநாடு சென்று அங்கு எடுக்கும் புகைப்படங்களையும் பதிவிடுகிறார்கள்.
அப்படி ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றியை கொண்டாடிய கீர்த்தி பாண்டியன் பிறந்தநாளை கொண்டாட தாய்லாந்து சென்றுள்ளார்.
அங்கு அவர் மிகவும் கிளாமரான உடையில் ஊர் சுற்றி வருகிறார்.