நைட் பார்ட்டியில் அந்தமாதிரி மாத்திரையால் மயங்கி விழுந்த தொகுப்பாளினி!! மானத்தை காப்பாற்றிய டாக்டர் நடிகை..

Gossip Today Tamil Actress
By Edward Oct 09, 2024 10:30 AM GMT
Edward

Edward

Report

தொகுப்பாளினி டூ விவாகரத்து

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வந்த ஒல்லி தொகுப்பாளினி தற்போது விவகாரமான ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். அழகு, ஆங்கிலம் பேசவேண்டும் என்கிற என்ணத்தை மாற்றிய அந்த தொகுப்பாளினி, எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் மடக்கி மடக்கி கேள்வி கேட்டு ரசிகர்களின் இடத்தை பிடித்தார்.

நைட் பார்ட்டியில் அந்தமாதிரி மாத்திரையால் மயங்கி விழுந்த தொகுப்பாளினி!! மானத்தை காப்பாற்றிய டாக்டர் நடிகை.. | Popular Tv Host Fainted At A Night Party Gossips

அவர் எடுக்கும் பேட்டி இவராக இருந்தாலே டாப் ஹீரோயின், ஹீரோக்கள் கூட ஓகே சொல்லிவிடுவார்கள். அப்படி சின்னத்திரையில் மட்டும் இருந்துவந்த தொகுப்பாளினி படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். 3 எழுத்து நடிகரின் படத்தில் நடித்தவர் அவருடன் பழக்கத்தில் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் படத்தில் நடித்ததன் மூலம் அதை உறுதி செய்தார்.

இரண்டாம் கல்யாணம்

கடைசியில் பெரிய பஞ்சாயத்தாகி நல்ல பெயரும் கெட்டுப்போனது. பின் திருமணமாகி இரு ஆண்டுகளில் கணவரைவிட்டு பிரிந்து விவாகரத்து பெற்றார். மூன்று எழுத்து நடிகர் வீட்டில் இதுபற்றி பிரச்சனை ஏற்பட, அந்த பக்கம் போகாமல், வேறொருவருடன் ரகசியமாக திருமணம் செய்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. ரகசிய குடும்பம் நடத்த தொகுப்பாளினியோ ஆண் நண்பர்களுடன் இரவு பார்ட்டியில் கூத்து அடித்து வருகிறாராம்.

நைட் பார்ட்டியில் அந்தமாதிரி மாத்திரையால் மயங்கி விழுந்த தொகுப்பாளினி!! மானத்தை காப்பாற்றிய டாக்டர் நடிகை.. | Popular Tv Host Fainted At A Night Party Gossips

இரவு பார்ட்டி

உடல்நிலையை காரணம் காட்டி, அடிக்கடி வெளிநாட்டுக்கு செல்வது அந்தமாதிரி சமாச்சாரத்தில் ஈடுபடுவதுமாக இருந்துள்ளார். அதற்காக விவகாரமான மாத்திரையை வாட்டசாட்டமான நடிகருடன் இருக்கும் போது பயன்படுத்தி இருக்கிறார். ஏற்கனவே பார்ட்டியில் அடித்த சரக்கு, கசமுசா மாத்திரை என ஓவர் டோஸாகி அங்கேயே அம்மணி மயங்கி விழுந்துள்ளார்.

பதறிய வாட்டசாட்டமான நடிகர், விஷயம் வெளியில் தெரியாமல் இருக்க டாக்டர் நடிகைக்கு போன் போட்டு விஷயத்தை கூறியிருக்கிறார். ஓடிவந்த அந்த டாக்டர் நடிகை சில நண்பர்களுக்கு போன் செய்து உதவிக்கு அழைத்திருக்கிறார். யாருக்கும் தெரியாமல் அவருக்கு சிகிச்சை அளித்தப்பின் ஒல்லி தொகுப்பாளினி சுயநினைவுக்கு வந்துள்ளார். இந்த விஷயம் அந்த டாக்டர் நடிகை மூலமாகவே சினிமா வட்டாரத்திற்கு காட்டித்தீ போல பரவியிருக்கிறது.