வெறும் சட்டையோடு உட்கார்ந்தபடி போஸ்! முகம்சுழிக்க வைக்கும் கேவளமாக குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் ரேஷ்மா..
Reshma
By Jon
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அப்படி பிக்பாஸ் 3 சீசன் மூலம் பிரபலமாகி ரசிகர்களை கவந்தவர் நடிகை ரேஷ்மா. இதற்கு முன் புஷ்பா என்ற கதாபாத்திரம் மூலம் புகழ் பெற்றவர்.. தற்போது சீரியல்களில் நடித்து வரும் ரேஷ்மா, ஆடைகள் சம்பந்தமான யுடியூப் நிகழ்ச்சிகளை ஆரம்பித்து படுமோசமான ஆடையணிந்து வீடியோ, புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் வெறும் சட்டை மட்டும் அணிந்து பேண்ட் அணியாமல் உட்கார்ந்தபடி குத்தாட்டம் போட்டுள்ள வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.