160 கோடி செலவில் பிரம்மாண்டமாக வீடு கட்டி வரும் பிரபாஸ்.. அடேங்கப்பா
Prabhas
By Karthick Raja
தெலுங்கில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் பிரபாஸ். இவர் நடிப்பில் அடுத்ததாக கல்கி பார்ட் 2 திரைப்படம் வெளிவரவுள்ளது.

இந்த நிலையில் பான் இந்தியன் ஸ்டாராக வலம் வரும் பிரபாஸ் தற்போது ஹைதராபாத்தில் 2 ஏக்கரில் வீடு கட்டி வருகிறார்.
இதன் கட்டுமான மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 160 கோடி என தகவல் தெரிவிக்கின்றனர்.

அதில் நீச்சல் குளம், தியேட்டர், ஜிம் என பல சொகுசு அம்சங்கள் உடன் பிரபாஸ் கட்டி வருகிறாராம்.