ஓவர் பில்டப்.. தயாரிப்பாளர் தலையில் துண்டடை போட்ட பிரபாஸ்.. ஊத்தி மூடிய சலார், இதுவும் போச்சா

Prithviraj Prabhas
By Karthick Raja Dec 22, 2023 03:29 AM GMT
Report

பாகுபலி படத்திற்கு பின் பிரபாஸ் நடிப்பில் இதுவரை எந்த படமும் வெற்றிபெறவில்லை. சாஹா, ராதே ஷ்யாம் மற்றும் ஆதிபுருஷ் என தொடர்ந்து தோல்வி படங்கள் மட்டுமே வெளிவந்துள்ளது.

இதனால் கண்டிப்பாக சலார் மாபெரும் வெற்றியை பிரபாஸுக்கு பெற்று தரும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்படம் காலை வாரிவிட்டது என்று தான் சொல்லவேண்டும்.

ஓவர் பில்டப்.. தயாரிப்பாளர் தலையில் துண்டடை போட்ட பிரபாஸ்.. ஊத்தி மூடிய சலார், இதுவும் போச்சா | Prabhas Salaar Review

படத்தை பார்த்த விமர்சகர்கள் பலரும், சலார் நன்றாக இல்லை. தங்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்துவிட்டது என கூறி வருகிறார்கள். இதனால் சலார் திரைப்படமும் பிரபாஸுக்கு கைகொடுக்க வில்லை என பேச்சு எழுந்துள்ளது.

ஆனால், மறுபக்கம் ரசிகர்கள் பலரும், சலார் படத்தை கொண்டாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் நெட்டிசன்கள் இந்த முறையும் தயாரிப்பாளர் தலையில் துண்டை போட்டுவிட்டார் பிரபாஸ் என கலாய்த்து வருகிறார்கள்.