ஒரே வீட்டில் முதல் மனைவி ரம்லத் உடனும் நயன்தாராவுடமும் குடும்பம் நடத்த ஆசைப்பட்ட பிரபுதேவா..

Prabhu Deva Nayanthara Actors
By Dhiviyarajan Aug 18, 2024 04:30 PM GMT
Report

பிரபுதேவா - நயன்தாரா

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் தான் நயன்தாரா. இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் நயன்தாரா - பிரபு தேவாவின் காதல் கதை தொடர்பான தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், பிரபு தேவா நயன்தாராவை திருமணம் செய்துகொள்ள சில கண்டிஷன் வைத்துள்ளார்.

கிறிஸ்தவரான நயன்தாராவை மதம் மாற வேண்டும் என்று பிரபுதேவா கூறியிருக்கிறார். இதற்கு நயன்தாராவும் ஓகே சொல்லி இருக்கிறார்.

3 கண்டிஷன்

அது மட்டுமின்றி, திருமணத்திற்கு பின்னர் முதல் மனைவி, அவருடைய குழந்தைகளும் என்னுடன் தான் இருப்பார்கள். அதற்கு எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கக்கூடாது மூன்றாவது, நயன்தாரா சினிமாவில் இருந்து விலக வேண்டும் என்று பிரபு தேவா சொன்னதற்கு மறுப்பு தெரிவித்தாராம். அதனால் இருவருக்கு இடையே காதல் பிரேக் அப் ஆனதாக இணையத்தில் தகவல் வெளிவந்து இருக்கிறது.