பல கோடிக்கு தனது பிரம்மாண்ட வீட்டை விற்றுவிட்டார் நடிகர் பிரபு தேவா...

Prabhu Deva
By Kathick Mar 19, 2026 03:30 AM GMT
Report

நடனம், நடிப்பு, தயாரிப்பு, இயக்கம் என சினிமாவில் பன்முகம் கொண்டவர் பிரபு தேவா.

இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரமாக இருக்கும் இவருக்கு சென்னை மட்டுமின்றி மும்பையில் சொந்தமாக வீடுகள் உள்ளன.

பல கோடிக்கு தனது பிரம்மாண்ட வீட்டை விற்றுவிட்டார் நடிகர் பிரபு தேவா... | Prabhu Deva Sells Two Luxury Flats In Mumbai

இந்த, நிலையில் நடிகர் பிரபுதேவா தற்போது மும்பையில் உள்ள தனது இரண்டு அபார்ட்மெண்ட்களை விற்பனை செய்துவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

தென் மும்பையில் மஹாலக்ஷ்மி ஏரியாவில் இருக்கும் பிரம்மாண்ட அபார்ட்மெண்டில் 32 மற்றும் 33வது அடுக்குகளில் அந்த வீடுகள் உள்ளன.

பல கோடிக்கு தனது பிரம்மாண்ட வீட்டை விற்றுவிட்டார் நடிகர் பிரபு தேவா... | Prabhu Deva Sells Two Luxury Flats In Mumbai

2012ல் பிரபு தேவா இந்த வீடுகளை வாங்கினார். மேலும், அந்த வீடுகளை தற்போது ரூ. 14.80 கோடிக்கு பிரபுதேவா விற்பனை செய்து இருக்கிறார் என தெரியவந்துள்ளது.